சாத்தான்குளம் வழக்கு – மாஜிஸ்திரேட்டை போலீஸ் ஒருமையில் பேசியதாக புகார்

தூத்துக்குடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் உட்பட 3 பேர் நாளை நேரில் ஆஜராக உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

தந்தை – மகன் சித்ரவதை மரண விவகாரத்தில் மாஜிஸ்திரேட்டை ஏளனமாக பேசியதை சுட்டிக்காட்டி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார் உட்பட 3 பேரையும் பணியிடை மாற்றம் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

காவல் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கையும் தொடர்ந்தது மதுரை ஐகோர்ட் கிளை.