அரசு மருத்துவமனையில் கிருமிநாசினி தெளிக்கும் சுரங்கப்பாதை : தூத்துக்குடி

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி நுழைவு வாயில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கிருமிநாசினி தெளிப்பு சுரங்கப்பாதை இணைந்து செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு வாசு அவர்கள் திறந்து வைத்து கிருமிநாசினி ஒழிப்பு சுரங்க பாதைக்கு சென்று வந்தார். பின்பு தூத்துக்குடி அரசு மருத்துவமனை அருகில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு அவர்கள் மதிய உணவுக்கான முட்டைகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் மாவட்ட கூட்டுறவு வங்கி தலைவர் திரு.சுதாகர் முக்கிய பிரமுகர் திரு.ஆறுமுகநயினார் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.