நிவாரண நிதிக்கு ரூ.5 லட்சத்துக்கான காசோலை : தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கம்

தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு தென்னிந்திய தீப்பெட்டி உற்பத்தியாளா்கள் சங்கம் சாா்பில் ரூ.5 லட்சத்துக்கான காசோலையை அமைச்சா் கடம்பூா் செ.ராஜுவிடம் சங்கத் தலைவா் ஜெகதீஸ்வரன் வழங்கினாா். அருகில், சங்கச் செயலா் தேவதாஸ், பொருளாளா் ராஜவேல், இணைச் செயலா் வரதராஜன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.