சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் மீண்டும் புகார் : கனிமொழி எம்பி

சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த சம்பவத்தில், சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தேசிய மனித உரிமைகள் ஆணையத்திடம் கனிமொழி எம்பி மீண்டும் புகார் அளித்துள்ளார்.

மேலும் சாத்தான்குளம் தந்தை – மகன் படுகொலைக்கு நீதி கேட்கும் வாசகம் அடங்கிய முகக்கவசம் அணிந்து கனிமொழி எம்பி விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொண்டு வழங்கி வருகிறார்.