தூத்துக்குடியில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை ஓர மணல்களை அகற்றும் பணி

தூத்துக்குடியில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை ஓர மணல்களை அகற்றும் பணி தூத்துக்குடியில், நகரின் முக்கிய பகுதிகளில் சாலை ஓரங்களில் உள்ள மணல்கள் தூய்மை பணியாளர்கள் மூலம் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை புதிய பேருந்து நிலையம் மேம்பாலத்திலிருந்து எட்டையாபுரம் ரோட்டில் உள்ள சுசி பெட்ரோல் பல்க் வரை சுத்தம் செய்யும் பணி இன்று மாநகராட்சி தூய்மை பணியாளர்களால் நடைபெற்றது.