350 நபர்களுக்கு அரிசி பையை வழங்கினார் : முன்னாள் அமைச்சர்

மாண்புமிகு தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி மற்றும் மாண்புமிகு துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் ஆகியோர் நல்வழிகாட்டுதலின்படி கழக அமைப்புச் செயலாளர் முன்னாள் அமைச்சர் உயர்திரு சி.த.செல்லப்பாண்டியன் அவர்கள் தொடர்ந்து 9 நாட்களாக தூத்துக்குடி 20 வார்டுக்கு உட்பட்ட திரேஸ்புரம் பகுதியில் 350 நபர்களுக்கு அரிசி பையை வழங்கினார்கள்.

அவர்களுடன் கிழக்கு பகுதி செயலாளர் திரு பி.சேவியர் அவர்கள், மேற்கு பகுதி செயலாளர் திரு ஏ.முருகன் அவர்கள், மீனவர் கூட்டுறவு சங்க தலைவர் திரு இசக்கி முத்து அவர்கள், மாவட்ட அம்மா பேரவை திரு பி.மூர்த்தி அவர்கள், முன்னாள் மாமன்ற உறுப்பினர் திரு.சகாயராஜ் அவர்கள், வட்ட செயலாளர் திரு ஐ. சகாயராஜ் அவர்கள், வட்ட பிரதிநிதிகளான திரு.ஜெனோபர் அவர்கள், திருமதி ஜே.டி அம்மா, திருமதி. பெபினா அம்மாள் ஆகியோர் வழங்கினார்கள்.