குலசேகரன்பட்டினம் பண்டாரசிவன் செந்திலாறுமுகம் நினைவுப் பள்ளி மாணவர்களுக்கு நிவாரணப் பொருட்கள்

குலசேகரன்பட்டினம் பண்டாரசிவன் செந்திலாறுமுகம் நினைவுப் பள்ளியில் பயிலும் ஆனைத்து மாணவர்களுக்கும் பள்ளி தலைமையாசிரியர் சுபாஷ் சந்திரபோஸ் முன்னிலையில் பள்ளி நிர்வாகி ராதா ஆனந்தகுமார் அரிசி, உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் பொருட்டு பிறப்பிக்கப்பட்ட பொதுமுடக்கத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் பொதுமக்களுக்கு ஊதவிகள் வழங்கப்பட்டன.

உடன்குடி அருகே தைக்காவூரில் இந்து முன்னணி ஒன்றியபொதுச்செயலர் கேசவன் தலைமையில் கிளைத் தலைவர் ஜெகன் முன்னிலையில் ஐம்பது வீடுகளுக்கு அரிசி, காய்கனிகள் வழங்கப்பட்டன.