ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரண பொருட்கள் – கோவில்பட்டி

கொரோனோ தொற்று பரவாமல் தடுக்க ஏற்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட கோவில்பட்டியில் உள்ள ஊனமுற்றோர், முதியோர், சலவை தொழிலாளர், முடி திருத்துவோர், பஞ்சாலை தொழிலாளர் ஆகியோர்களுக்கு

நிவாரண பொருட்களை தேமுதிக மாவட்ட செயலாளர் அழகர்சாமி வழங்கினார். அவைதலைவர் கொம்பையா, பொதுகுழு உறுப்பினர் பெருமாள்சாமி, நகர செயலாளர் பழனி, ஒன்றியசெயலாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.