தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் Junior Research Fellow, Senior Research Fellow, Research Associate & Contractual Teaching Assistant போன்ற பணிகளுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

பணியிடம் : தமிழ்நாடு (கோயம்புத்தூர், ஈச்சங்கோட்டை)

கல்வி தகுதி; Degree/ B.Sc./ M.Sc./ Ph.D படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

மொத்த காலி பணியிடங்கள் : 12

நேர்காணல் தேர்வு நடைபெறும் தேதி 27.02.2020 (கோயம்புத்தூர்) & 03.03.2020 (ஈச்சங்கோட்டை)

மாச சம்பளம்: JRF ரூ. 20,000/-, SRF ரூ. 25,000/-, Research Associate ரூ. 49,000/-, Contractual Teaching Assistant ரூ. 49,000/-

மேலும் விவரங்களுக்கு www.tnau.ac.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்