27, 30ம் தேதி அன்று பொதுவிடுமுறை

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிபேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளகுறிச்சி, நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களை தவிர மீதமுள்ள 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு 27, 30ம் தேதிகளில் தேர்தல் நடைபெற இருக்கிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெரும் பகுதிகளில் வரும் 27, 30ம் தேதியன்று பொதுவிடுமுறை விட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.