தூத்துக்குடி மாநகர் மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்

மத்திய, மாநில அரசுகளை கொரோனா கால நிவாரணம் வழங்க கோரியும், வங்கி கடன் வட்டியை 6 மாதங்களுக்கு தள்ளுபடி செய்யக்கோரியும், தொழிலாளர் நலச் சட்டங்களை திருத்தக்கூடாது என்பதை வலியுறுத்தி இன்று 09.06.2020 தூத்துக்குடி மாநகர் மார்க்சிஸ்ட் கட்சி சார்பாக 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 15 வார்டு பகுதியில் ஈ. குமாரவேல் தலைமையிலும், P – T காலனியில் ஜேம்ஸ் தலைமையில் M.S. முத்து மற்றும் உறுப்பினர்களும் மாவட்டக் குழு அலுவலகத்தில் D.ராஜா தலைமையில் மாவட்ட செயலாளர் K. S. அர்ச்சுனன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.