நீதித்துறையை மிரட்டும் காவல்துறையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சாத்தான்குளம் தந்தை மகன் உயிரிழந்த வழக்கில் நீதித்துறையை மிரட்டும் காவல்துறையை கண்டித்து சிபிஎம் சார்பில் இன்று காலை 10:30 மணிக்கு தூத்துக்குடி மாசிலாமணிபுரம் மூன்றாவது தெரு மாவட்ட குழு அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது