180ம் ஆண்டு பட்டமளிப்பு விழா.

சென்னை ப்ரெசிடெண்சி காலேஜ் இன்று 180ம் ஆண்டு பட்டமளிப்பு விழா மிகவும் சிறப்பாக நடைப்பெற்றது.

அமைச்சர் டி.ஜெயகுமார் அவர்கள் விழாவில் பேசிய போது

இவ்விழாவில் டி.ஜெயகுமார் மீன்வளம், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறை அமைச்சர், கே.பி. அன்பழகன் தமிழக உயர்கல்விதுறை அமைச்சர், அபூர்வா IAS, முதன்மை செயலாளர் உயர்கல்விதுறை தமிழ்நாடு அரசு ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். கல்லூரியின் முதல்வர் பத்மினி அவர்கள் வாழ்த்துரைத்தார். மேலும் கல்லூரின் ஆசிரியர்கள் மற்றும் பட்டம் பெரும் மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டனர்.