தூத்துக்குடி : அய்யனார்புரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை 21.02.20 வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. எனவே நாளை காலை 8 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது. 110/22-11 கிவோ அய்யனார்புரம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வரும்,
- மாப்பிள்ளையூரணி,
- தாளமுத்துநகர்
- சிலுவைப்பட்டி
- கிருஷ்ணராஜபுரம்
- முத்துகிருஷ்ணாபுரம்
- திரேஸ்புரம்
- பூபால்ராயபுரம்
- லூர்தம்மாள்புரம்
- அலங்காரதட்டு
- மேலஅரசடி கீழஅரசடி
- வெள்ளபட்டி
- தருவைகுளம்
- பட்டிணமருதூர்
- மேலமருதூர்
- பனையூர்
- வாலசமுத்திரம்
- Aகுமாரபுரம்
ஆகிய பகுதிகளில் மின்சாரம் இருக்காது என்று தூத்துக்குடி நகர் மின்விநியோக செயற்பொறியாளர் விடுத்துள்ள செய்திகுறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.