வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு – ஆர்.சேகரன்

வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழன், வெள்ளிக்கிழமை (செப். 26,27) ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறவிருந்த வங்கி அதிகாரிகள் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது என அனைத்திந்திய வங்கி அதிகாரிகள் கூட்டமைப்பின் மாநிலச் செயலர் ஆர்.சேகரன் அறிவித்துள்ளார்