“POPE 2020” National level technical symposium – தூத்துக்குடி

தூத்துக்குடியில் சாயர்புரம் பகுதியை சேர்ந்த Dr. G.U. Pope college of engineering கல்லூரியில் வரும் 21.02.2020 அன்று “POPE 2020” National level technical symposium, சிவில் இன்ஜினியரிங், மெக்கானிக்கல் இன்ஜினியரிங், எலக்ட்ரானிக்ஸ் & கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் , எலக்ட்ரிக்கல் & எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினியரிங் ஆகிய பிரிவுகளுக்கு நடைபெற உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *