கடற்கரையில் குப்பைகளை சுத்தம் செய்த பிரதமர் மோடி

மாமல்லபுரம் கடற்கரையில் கிடந்த குப்பைகளை பிரதமர் மோடி சுத்தம் செய்தார்,நேற்று மாமல்லபுரத்தில் இந்திய பிரதமர் மோடியை
சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்தித்தார், பொருளாதாரம், எல்லை பிரச்சனை , வணிகம் என பல்வேறு காரியங்களை குறித்து பேசினர் , இந்த சந்திப்பிற்க்கு பின் இன்று காலை மாமல்லபுரம் கடற்கரையில் பிரதமர் மோடி நடைபயிற்ச்சி மேற்க்கொண்டார், அப்போது அங்கு காணப்பட்ட குப்பைகளை அவர் சுத்தம் செய்தார்.