Plogging பரவுகிறது – சென்னை

சென்னை மாநகரில் ஓட்டப் பயிற்சி செய்வோரிடையே Plogging என்ற வார்த்தை இப்போது மிகவும் பிரபலம் ஆகி வருகிறது. Plogging என்றால் ஓட்டப்பயிற்சி செய்யும் நபர்கள், தாங்கள் செல்லும் வழிகளில் இருக்கும் குப்பைகளை எடுத்து அப்புறப்படுத்துவது மற்றும் ஓட்டப் பயிற்சி முடிந்தவுடன் குப்பைகளை சேகரித்து அப்புறப்படுத்துவது என்ற பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது இதனை உள்ளூர்வாசிகளும் பின்பற்றத் துவங்கியுள்ளனர். எனவே உறுப்பினர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *