இரண்டாம் கட்ட நிவாரண பணி – தருவைகுளம்

CSI தருவைகுளம் ஆலயம் இரண்டாம் கட்ட நிவாரண பணியானது இன்று சேகர குருவானவர் அருட்திரு S. சிமியோன் பிரபு டேனியல் அவர்கள் தலைமையில் பொருளாதாரம் இழந்து வறுமையில் வாடும் மக்களுக்கு வழங்கப்பட்டது.

மேலும் இவர்களுடன் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் திரு. A. ஜெயராஜ், சேகர சபை மன்ற உறுப்பினர் திரு V. சௌந்திராஜ், திரு. யோவான், திரு. வில்லியம்ஸ், திரு. ஜெகன் மற்றும் ஊராட்சி மன்ற தலைவி திருமதி. காடோடி, சபை நிர்வாகி திரு. A. ஜெயராஜன், ஊராட்சி மன்ற செயலாளர் திரு. நவமணி, 12 வது வார்டு கவுன்சிலர் ஜெயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.