தூத்துக்குடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை – அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடியில் தொழில் வளம் பெருக வேண்டும் என்பதற்காக ரூ.49 ஆயிரம் கோடியில் பெட்ரோலிய சுத்திகரிப்பு ஆலை தொடங்கப்பட உள்ளது. இதன்மூலம் 50 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்து கூறியனார்.