சலவைத் தொழிலாளர் சங்கம் சார்பில் ரூ.2000 வழங்க கோரி ஆட்சியரிடம் மனு

தூத்துக்குடி மாவட்ட சலவைத் தொழிலாளர் சங்கம் சார்பில் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வரும் மனு : எங்கள் தொழிலாளர்கள் லாண்டரி கடை அயனிங் வண்டி தனியார் விடுதியில் தனியார் மற்றும் பல இடங்களில் சலவைத்தொழில் செய்து கொண்டு வந்தனர். இரண்டு மாதம் கொரானா ஊரடங்கு அமலில் உள்ளதால் தொழில் செய்ய முடியாமல் வறுமையில் வாடி இருக்கின்றோம். எனவே தமிழக முதல்வர் அவர்கள் முடிதிருத்துவோர் தொழிலாளர்களுக்கு ரூபாய் 2000 வழங்கியது போல் எங்கள் தொழிலாளர்களுக்கும் ரூ.2000 வழங்க தாங்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பரிந்துரை செய்ய மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.தூத்துக்குடி மாவட்ட சலவைத் தொழிலாளர் சங்கம் சார்பில் எங்கள் மாவட்ட சங்கத்தின் சார்பில் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வரும் மனு : எங்கள் தொழிலாளர்கள் லாண்டரி கடை அயனிங் வண்டி தனியார் விடுதியில் தனியார் மற்றும் பல இடங்களில் சலவைத்தொழில் செய்து கொண்டு வந்தனர். இரண்டு மாதம் கொரானா ஊரடங்கு அமலில் உள்ளதால் தொழில் செய்ய முடியாமல் வறுமையில் வாடி இருக்கின்றோம். எனவே தமிழக முதல்வர் அவர்கள் முடிதிருத்துவோர் தொழிலாளர்களுக்கு ரூபாய் 2000 வழங்கியது போல் எங்கள் தொழிலாளர்களுக்கும் ரூ.2000 வழங்க தாங்கள் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பரிந்துரை செய்ய மிகவும் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்.