யாருக்கு வெற்றி – 3வது ODI.

இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் 3 வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இன்று பெங்களூரில் நடைபெற உள்ளது. கடைசியாக நடந்த இரு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை ருசித்து உள்ளது. இன்றைய போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இரு அணிகளின் போராட்டம் ரசிகர்களுக்கு சண்டே ஸ்பெஷல் விருந்தாக இருக்கும் என்பதில் எந்த மாற்றம் இல்லை என்று தெரிகிறது.

இன்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று பேட்டிங்யை தேர்வு செய்து உள்ளது.ஆஸ்திரேலியா அணியில் ஒரு மாற்றம் கனே ரிச்சர்ட்சன் பதிலாக ஜோஸ் ஹஸ்ட்லேவூட் இறங்குகிறார்.

இன்றைய யுத்தம் பெஸ்ட் பேட்டிங் vs பெஸ்ட் பௌலிங். இந்த வருடத்தின் முதல் Paytm ODI சீரியஸ் வெற்றியை ருசிக்க போகும் அணி எந்த அணி என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.