தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அடையல் அய்யா ராஜரத்தினம் நாடார் அவர்களின் பேரன் அ.லீனஸ் நாடார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு அடையல் அய்யா ராஜரத்தினம் நாடார் மக்கள் நல அறக்கட்டளை சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் தூத்துக்குடி ஊரடங்கால் பாதிக்கப்பட்ட வட மாநிலத்தை தொழிலாளர்கள் மற்றும் அரசுத்துறை ஊழியர்களுக்கு ஒரு லட்சம் ஒரு லிட்டர் குடி தண்ணீர் பாட்டில்களை அடையல் அய்யா ராஜரத்தினம் நாடார் மக்கள் நல அறக்கட்டளை தலைவர் திரு. ஸ்டீபன் செந்தமிழன் பாண்டியன் வழங்கினார். அருகில் நிர்வாகிகள் திரு. வினிஸ்டன், திரு. சோலைராஜ், திரு. செல்வகுமார் ஆகியோர் உள்ளனர்.
