தூத்துக்குடியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

தூத்துக்குடி நகர் கோட்டத்திற்குட்பட்ட.. ஜி.சி ரோடு, பீச் ரோடு, மணல் தெரு, எம்பரர் தெரு, செயின்ட் பீட்டர் கோவில் தெரு, செயின்ட் ஜார்ஜ் தெரு, நாட்டுக்கோட்டை தெரு, புதுத்தெரு, தட்டார் தெரு, ஆகிய பகுதிகளில் பொதுமக்கள் ஒரு சிலர் வீட்டின் மொட்டை மாடியிலிருந்தும் உயரமான கட்டிடங்களிலிருந்தும் பட்டம் விடும் போது அவற்றில் சில அறுந்து‌ உயரழுத்த/தாழ்வழுத்த மின் பாதையில் சிக்கி எதிர்பாரா வண்ணம் மின் தடை ஏற்படுவதால் அவற்றினை அகற்றும் பணி மேற்கொள்ள இருப்பதால் 15-5-2020 (வெள்ளிக்கிழமை) அன்று மாலை 03:15 மணி முதல் 05:15 மணி வரை மேற்குறிப்பிட்ட இடங்களில் மின் விநியோகம் இருக்காது என்று மின் பகிர்மான அலுவலக செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது..