காதலர் தினத்தை முன்னிட்டு தெலுங்கில் முன்னணி ஹீரோவான நடிகர் விஜய் தேவரக்கொண்டா நடித்த World Famous Lover படம் உலகம் முழுவதும் சுமார் 1100க்கும் அதிகமான தியேட்டர்களில் வெளியானது. ஆனால் முதல் நாள் வசூல் வெறும் 5.9 கோடி ருபாய் தான் என தகவல் வந்துள்ளது. சிறிது காலங்களாக நல்ல படங்களை கொடுத்து வந்த விஜய் தேவரக்கொண்டாவிற்கு இந்த படத்தில் மோசமான ரிவ்யூ கிடைத்தது…
