இன்று முதல் பிப். 28-ம் தேதி வரை போராட்டம், ஆர்பாட்டம், பொதுக்கூட்டம் நடத்த தடை – சென்னை

சென்னையில் இன்று முதல் பிப்ரவரி. 28-ம் தேதி வரை சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பொது இடங்கள், போக்குவரத்து பகுதிகளில் போராட்டம், ஆர்பாட்டம், மனிதச்சங்கிலி, பொதுக்கூட்டம் நடத்த தடை என்று காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.