“நல்ல லட்சனம்… ஆன்மிகம் அற்புதம்..!!”

நித்தியானந்தா எங்கே இருக்கிறார்? என குஜராத் மற்றும் கர்நாடக மாநில காவல்துறை தேடி வரும் நிலையில் அவரது ஆசிரமத்தில் பெண் சீடர்கள் படையப்பா படத்தில் இடம் பெற்ற வெற்றிக்கொடிகட்டு பாடலுக்கு குத்தாட்டம் போடும் சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியாகியுள்ளது.