நிர்பயா கொலையாளிக்கு மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கு

டெல்லியில் ஓடும் பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிர்பயா கொலையாளிகளுக்கு கடந்த வருடம் டிசம்பர் 16ம் தேதி தூக்கிலிடப்படும் எனவும் அதற்கான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது எனவும் தெரிவித்துள்ளனர். ஆனால் அது பல்வேறு காரணங்களால் நடக்கவில்லை, தற்போது நிர்பயா கொலையாளிகளான முகேஷ் சிங், வினய் சர்மா, பவன் குப்தா மற்றும் அக்சய் தாக்கூர் ஆகியோர் மார்ச் 3-ம் தேதி காலை 6 மணிக்கு தூக்கிலிடப்படுவர் என தெரிவித்துள்ளது.