நிலா சோறு – தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டத்தில் வரும் ஜனவரி 11ம் தேதி சனிக்கிழமை அன்று மாதாந்திர நிலா சோறு கோலாகலாமாக நடை பெற உள்ளது. அனைவரும் குடும்பத்துடன் வந்து கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.