நேதாஜி் கார் ஓட்டுனர் காலமானார் !!!

நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் கார் ஓட்டுனராக இருந்த நிஜாமுதீன் காலமானார். 117 வயது நிஜாமுதீன் உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள ஆசம்கர் நகரில் வசித்து வந்தார். 1901ம் ஆண்டு பிறந்த இவர் இந்திய தேசிய ராணுவத்தில் 1943 – 1945ம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். நிஜாமுதீன் நேதாஜியின் மிகுந்த நம்பிக்கைக்குரியவர்!

Credits :ANI