தொடரும் நீட் தேர்வில் ஆள்மாறாட்ட வழக்குகள் – சென்னை

நீட் தேர்வு ஆள்மாறாட்ட விவகாரத்தில் எற்கனவே 2 பேர் மீது புகார்கள் எழுந்துள்ள நிலையில் மீண்டும் கூடுதலாக 4 மாணவர்கள் மீது புகார்கள் எழுந்துள்ளது.. நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக மேலும் 4 மாணவர்கள் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் சென்னையில் 3 மாணவர்களும், காஞ்சிபுரத்தில் மாணவி ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.