நாசரேத் மாணவர்கள் ஆன்லைன் சிலம்ப போட்டியில் வெற்றி!

நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் ஆன்லைன் சிலம்ப போட்டியில் வெற்றி பெற்றனர்.

சிலம்பம் தென் இந்தியா சார்பில் ஆன்லைன் சிலம்ப போட்டி நடை பெற் றது. இதில் நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாணவர்கள் ஆன் லைன் சிலம்ப போட்டியில் கலந்து கொண்டனர். இந்த சிலம்ப போட்டியில் 10 வயதுக்குள் பிரிவில் பிரின்சிலின் சாம் முதல் பரிசு மற்றும் 11-19 வயது பிரிவில் டால்யா இரண்டாம் பரிசு பெற்றனர்.

இவர்களுக்கு ஆலன் திலக் கராத்தே மாஸ்டர் டென்னிசன் சிலம்ப பயிற்சி அளித்தார்.இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் ஆழ்வை ஓன்றிய அம்மாபேரவைசெயலாளர் ஞானையா பேருராட்சி கழக நிர்வாகிகள் கண பதி,இஸ்ரவேல், கென்னடி, அர்ஜீன், வெங்கடேஷ்,மனோ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Credits: Chendur Times