தேசிய குடைகள் தினம்

பிப்ரவரி 10ம் தேதி தேசிய குடைகள் தினமாக கொண்டாடப் படுகின்றது.

குடை என்பது  மழை, அல்லது வெயிலிலிருந்து பாதுகாக்கும் ஒரு கருவியாகும். ஒரு கம்பிக் கட்டின் மேல் அமைந்த விரிப்பும் ஒரு பிடியும் கொண்டதாக இது அமைந்திருக்கும்.

ஒரு தனி மனிதனை மழை மற்றும் வெயில் போன்றவற்றில் இருந்து பாதுகாக்கக்கூடிய கையடக்கக் கருவி குடைகளே ஆகும். அனைவரும், தனிப்பட்ட முறையிலேயே குடைகளைப் பயன்படுத்தலாம்.