மாஸ்க் விற்கும் முருகன் – தூத்துக்குடி

கொரானோ வைரஸ் எதிரொலியாக இந்தியா மற்றும் தமிழகம் முழவதும் 144 தடை உத்தரவால் மக்கள் அனைவரும் வீட்டிற்குள் முடங்கியிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தூத்துக்குடி அழகேசபுரத்தைச் சேர்ந்த முருகன் தனது ஒரு கை சாியாக பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளவர் இருந்த போதிலும் தனது குடும்பத்தின் சூழ்நிலை காரணமாக மாஸ்க் விற்று வருகிறார். ஒரு மாஸ்க் 20 ரூபாய் என்று கலர் கலராக தனது சைக்கிளில் விற்பனை செய்து வருகிறார்.