மாநகராட்சி தூய்மை பணியாளர்களால் தினமும் பராமரிக்கப்படும் சாலைகளின் மத்தியில் உள்ள அரளி செடிகள்

தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் விவிடி சிக்னல் முதல் மாப்பிள்ளையூரனி விளக்கு வரை சாலைகளின் மத்தியில் உள்ள அரளி செடிகளுக்கு தினமும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களால் தண்ணீா் ஊற்றும் பணி நடைபெற்று வருகிறது. நகர்ப்புறங்களை தூய்மை படுத்தும் மாநகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.