திரு சகாயம் ஐஏஎஸ் Kins அகாடாமிக்கு வருகை – தூத்துக்குடி

நமது தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றத்தின் முன்னாள் பொருளாளர் திரு பேச்சு முத்து சார் அவர்களின் Kins அகாடாமிக்கு இந்த வருடம் நடந்த அரசு போட்டித் தேர்வுகளில் வெற்றி பெற்ற சுமார் 110 மாணவர்களை பாராட்டி பரிசு வழங்க திரு சகாயம் ஐஏஎஸ் அவர்கள் வரும் சனிக்கிழமை(22.02.2020) வருகை தருகிறார்.