தூத்துக்குடி மாநகராட்சி உட்பட்ட பிரதான சாலைகளில் கொரோனா வைரஸ் தொற்று நோய் கிருமிகள் பரவுதலை ஒழிக்கும் விதமாக நவீன முறையிலான பிரம்மாண்டமான மெஷின் (வஉ சிதம்பரனார் துறைமுக பொறுப்புக் கழகம் உதவி) மூலம் கிருமிநாசினிகள் தெளிக்கும் பணியானது இன்று தூத்துக்குடி மாநகராட்சி மைய அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது.
