விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

விமான பயணிக்கு கொரோனா என்றால் என்ன செய்ய வேண்டும்?

விமான பயணத்தின்போது பயணி யாருக்காவது கொரோனா இருந்தால் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்; தொற்று உறுதியான நபர் பயணித்த விமானத்தில் உள்ள அனைவரும் தனிமைப்படுத்திகொள்ள வேண்டும்

-விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அறிவுறுத்தல்