அரசு மருத்துவ மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் ஆய்வு : அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜு

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகள் மற்றும் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சிகிச்சை வசதிகள் குறித்து மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு.கடம்பூர் செ.ராஜு அவர்கள் ஆய்வு செய்தார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திப் நந்தூரி இ.ஆ.ப. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் பாலகோபாலன், விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் மாவட்ட அறங்காவலர் குழுத் தலைவர் திரு மோகன் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.திருவாசகம் மணி, உறைவிடம் மருத்துவர்கள் மரு. கைலேஷ் மற்றும் அலுவலக உள்ளன