அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு ஆய்வு : விளாத்திகுளம்

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் வார்டுகளை மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு அவர்கள் பார்வையிட்டார். அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.அருண் பாலகோபாலன் இ.கா.ப. அவர்கள் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் திரு.சின்னப்பன் மற்றும் அலுவலர்கள் உள்ளனர்.