மெய்யெழுத்து – தீபாவளி

மெய்யெழுத்து அறக்கட்டளை சார்பில் தீபாவளி அன்று சிலுவைபட்டியில் உள்ள HELP trust கண் பார்வை அற்றோர்களுக்கு அவர்கள் தங்குவதற்காக கட்டிடம் கட்டும் பணிக்கு 30 மூடை சிமெண்ட் கொடுத்து உதவி உள்ளார்கள். மேலும் ஆசிரியர் ஹென்றி மற்றும் ரிப்போர்ட்டர் அ. ரவி அவர்கள் முன்னிலையில் பிஸ்கட் மற்றும் பேரிச்சை பழம் கண் பார்வையற்றோர்களுக்கு வழங்கப்பட்டது.

கண் பார்வையற்றோர் இல்லம் கட்டிட பணிக்கு 30 மூடை சிமெண்ட் வழங்கிய போது
ஆசிரியர் ஹென்றி அவர்கள் கண் பார்வையற்றோர்க்கு பிஸ்கட் மற்றும் பேரிச்சை பழம் வழங்கிய போது
மெய்யெழுத்து அறக்கட்டளை குழுவினர்கள்
கண் பார்வையற்றோர்களுடன் மெய்யெழுத்து அறக்கட்டளை குழுவினர்கள்

2 Replies to “மெய்யெழுத்து – தீபாவளி”

Comments are closed.