அண்ணா நகர் 9வது தெருவில் சிறப்பு மருத்துவ முகாம் நிகழ்ச்சி – ராஜலட்சுமி கல்வி குழு

ராஜலட்சுமி கல்வி குழுமத்தின் சார்பில் தூத்துக்குடி அண்ணா நகர் ஒன்பதாவது தெருவில் இன்று காலை 11.00 மணிக்கு சிறப்பு மருத்துவ முகாம் நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவ குழு மக்களுக்கு சிறப்பு சிகிச்சை நடத்தினர். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் பலர் கலந்து கொண்டனர்.