காவலர் முத்துராஜ் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு

சாத்தான்குளம் வியாபாரிகள் படுகொலை சம்பவத்தில் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் நேற்றிரவு கைது செய்யப்பட்டார் இதை தொடர்ந்து காவலர் முத்துராஜ் சிபிசிஐடி காவல்துறையினர் சிபிசிஐடி அலுவலத்தில் வைத்து சுமார் 8 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர் இதைத்தொடர்ந்து காவலர் முத்துராஜ் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் தூத்துக்குடி முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி ஹேமா முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார் இதைதொடர்ந்து காவலர் முத்துராஜ் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி ஹேமா உத்தரவிட்டார் இதைத் தொடர்ந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் காவலர் முத்துராஜ் பேரூரணியில் உள்ள தூத்துக்குடிமாவட்ட சிறையில் அடைத்தனர் மீண்டும் 17ஆம் தேதி ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு