மாஸ்டர் வைரல் செல்பி

மாஸ்டர் வைரல் செல்பி

ரசிகர்களுடன் செல்பி எடுத்த போட்டோவை ட்விட்டர்யில் நடிகர் விஜய் வெளியிட்டு உள்ளார்.

நெய்வேலியில் தற்போது மாஸ்டர் படத்திற்கான ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. நடிகர் விஜய் அவர்களை பார்க்க ரசிகர்கள் கூட்டம் அலை மோதி கொண்டு வருகிறது. தனக்கு கிடைத்த சிறிய நேரத்தை ரசிகர்களுக்காக ஒதுக்கி அங்கிருந்த ஒரு வேனின் மீது ஏறி செல்பி எடுத்து உள்ளார். தற்போது ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருத்த நடிகர் விஜயின் செல்பி புகைப்படத்தை அவரது ட்விட்டர்-யில் வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படம் இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றது.