உலக அளவில் ட்ரெண்டிங் ஆகும் குட்டி ஸ்டோரி பாடல்!!!

மாஸ்டர் படத்திற்காக தன்னம்பிக்கை தரும் விதமாக அனிருத் இசையில் நடிகர் விஜய் பாடியுள்ள குட்டி ஸ்டோரி பாடலுக்கு இந்தியாவில் மட்டுமில்லாமல் அமெரிக்கா, பஹ்ரைன், குவைத, கத்தார், சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா, சுவிட்சர்லாந்து, சவுதி, கனடா, வெளிநாடுகள், பிரான்ஸ், லண்டன் என பல நாடுகளில் இப்பாடல் ட்ரெண்டிங் செய்துள்ளது.