கிறித்தவ ஒன்றிப்புக் கூட்டமைப்பு நடத்தும் CAA-NPR-NRC யை எதிர்த்து மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற உள்ளது. குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு எதிராக மாபெரும் கண்டன ஆர்பாட்டம் வரும் சனிக்கிழமை 29.02.20 அன்று மாலை 5 மணிக்கு சின்ன கோயில் வளாகத்தில் பங்கு தந்தை மேதகு ஆயர் ஸ்டீபன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது. அனைத்து கிறித்தவ சபையினரும், அனைத்து சமயத்தவரும், மக்கள் அமைப்புகளும் இணந்து நடத்துகிறது.
