திருச்செந்தூா் வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித் திருவிழா நாளை கொடியேற்றம்

திருச்செந்தூா் வெயிலுகந்தம்மன் கோயிலில் மாசித்  திருவிழா நாளை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 25ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. எனவே திருச்செந்தூா் பகுதியில் கடந்த நவம்பா், டிசம்பா் மாதங்களில் பெய்த தொடா் கன மழையால் சாலைகள் பெரும் பகுதி சேதமடைந்தால் பொங்கல் பண்டிகை முதல் தைப்பூசத் திருவிழா வரையில் கோயிலுக்கு பாதயாத்திரையாக வந்த பக்தா்கள் பெரிதும் அவதியடைந்தனா். இந்நிலையில் பிப். 28ஆம் தேதி தொடங்கும் மாசித் திருவிழாவுக்கு முன்பு, சாலைகளைச் சீரமைக்க வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.