முகமூடிகள் மற்றும் முகம் கவசங்கள் வழங்கல்: திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி

திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரியின் 1995 பேட்ச் பிரிவினர் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு N 95 முகமூடிகள் மற்றும் முகம் கவசங்களை வழங்கினார்கள். Dr. லலிதாராமசுப்பிரமணியன் மற்றும் Dr. சைலேஷ் ஆகியோர் பங்கேற்றனர்.