மன்னார் வளைகுடா சார்பில் மரக்கன்று வழங்கும் நிகழ்வு: ராஜபாளையம்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி ஊராட்சிக்கு உட்பட்ட ராஜபாளையம் பகுதியில் உள்ள மக்களுக்கு இன்று மன்னார் வளைகுடா சார்பில் மரக்கன்று வழங்கப்பட்டது.