மாசித்திருவிழா : நாளை கொடியேற்றம் – திருச்செந்தூர்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் மாசித்திருவிழா நாளை கொடியேற்றத்துடன் துவங்குகிறது.

நாளை அதிகாலை 1:00 மணிக்கு நடை திறக்கப்பட்டும்

1:30 மணிக்கு விஸ்வரூபம் நடத்தப்படும்

2:00 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது.

காலை 5:00 மணிக்கு கோயில் செப்பு கொடிமரத்தில் கொடியேற்றம்,சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடக்கிறது.